1.
புறப்பட்டுச் செல்வோம்!
போர்க்களம் செல்வோம்!
இயேசுவின் பின்னே செல்வோம்
கலப்பையின் மது கை வைத்தபின்னர்
கண் திரும்பாது முன் செல்வோம் – புறப்பட்டுச்
2.
ஆவி ஆத்துமா சாரம் யாவையும்
பலிபீடம் படைத்துச் செல்வோம்
ஆசை யாவினையும் சிலுவையில் அடித்து
ஆண்டவர் பின் நாம் செல்வோம் – புறப்பட்டுச்
3.
பிரதி தினமும் பிரதிஷ்டை வாழ்வை
ஞாபகமாய் நாம் காப்போம்
அவதியுறும் ஆத்துமாக்களைக் காக்க
சிறந்த போர்வீரராய் வாழ்வோம்- புறப்பட்டுச்
4.
இயேசுவின் பின்னே செல்பவர் நமக்கு
வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டும்
ஸ்தோத்திர தொனியே விண்ணை முட்டும்
சுவிசேம் எங்கும் எட்டும்- புறப்பட்டுச்
1.
purabpattus selvom!
porrkkalam selvom!
iyesuvin pinne selvom
kalabbaiyin mathu kai vaithdhabinnar
kan thirumbathu mun selveom – purabpaddus
2.
aavi aaththuma saram yavaiyum
palipatam padaiththus selvom
aasai yavinaiyum siluvaiyil adiththu
aantavar bin nam selveom – purabpaddus
3.
birathi thinamum pirathidai vazhvai
njapakamay nam kappom
avathiyurum aaththumakkalaik kakka
siranthdha porveeraray vazhvom- purabpaddus
4.
iyesuvin binne selpavar namakku
verrikku mel vetrri kiddum
sthoththira thoniye vinnai muddum
suvisem engkum eddum- burabpaddus